தணிகை 2024-விருது வழங்கும் விழா
inidhe mutindhatu thanigai'36 award function
10.11.2024
🙏வணக்கம் தணிகை ,
நமது தணிகை எஸ்டேட்ஸ் நிறுவனத்தின் 35 ஆண்டு கால ரியல் எஸ்டேட் சர்வீஸ் முழுமை பெற்று தணிகை 36-ம் ஆண்டு விழா மற்றும் ஆயுத பூஜை விழா, மீஞ்சூர் புதிய மனை அறிமுக விழா இனிதாக நடந்து முடிந்தது.
ரியல் எஸ்டேட் மார்கெட்டிங் செய்யும் நமது தணிகை மார்கெட்டர்ஸ் அவர்களது குடும்பத்துடன் சுமார் 1500 பேர் வரை வருகை தந்து பல பரிசுகள் பெற்று மகிழ்ச்சியோடு மதிய உணவுடனும் சிறந்த திரைப்பட T V புகழ்- திரைப்பட நட்சத்திரங்கள் கலந்து கொண்டு அவர்கள் மூலம் நமது மார்கெட்டர்ஸ் பல பரிசுகள் பெற்று மகிழ்ச்சி மற்றும் மனநிறைவோடும் இன்றைய நாள் இனிதே முடிந்தது.
தாங்கள் எங்கள் நிறுவனத்தில் இணைந்து ரியல் எஸ்டேட் மார்கெட்டிங் செய்ய அழைக்கிறோம்.நன்றி.
tvganeshproperty
T.V.Ganesh
Senior Marketing Manager
Thanigai Estates & Construction
Contact: 9940348172
0 Comments
Thanks for Your Comment Call - 9940348172 to Know More About T V Ganesh Property.