Ticker

6/recent/ticker-posts

SIP SCHEME RESIDENTIAL PROPERTY IN CHENNAI

T V Ganesh 9940348172

Thanigai's 36th Year Award Function

thanigai estates



#T36 தணிகையின் 36 ஆம் ஆண்டு விருது வழங்கும் விழா அழைப்பிதழ்

உங்கள் திறமைக்கான அங்கீகாரம் இது!

உங்கள் உழைப்பிற்க்கான ஊக்கம் இது!!

உங்கள் சாதனைக்கான சான்றிதழ் இது!!!

 தங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த தணிகையின் 36 ஆம் ஆண்டு விருது வழங்கும் விழாவானது, இம்மாதம் நவம்பர் 10, 2024 அன்று, அயனாவரம் ICF ல் உள்ள அம்பேத்கர் அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. எனவே தங்கள் சக மார்க்கெட்டர்களுடன் கலந்து கொண்டு இவ்விருது வழங்கும் விழாவினை மேலும் பிரம்மாண்டமாக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

குறிப்பு : விருது விழா அன்று குலுக்கல் நடைபெறுவதால் மார்க்கெட்டர்களாக பதிவு செய்த அனைவரும் தவறாமல் அவர்களது ஆதார் அட்டையை எடுத்து வரும்படி கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு,

T.V.Ganesh

Senior Marketing Manager 

Thanigai Estates & Construction 

Contact: 9940348172

Thanigai Estates & Constructions Pvt Ltd.

thanigai estates
award function





Post a Comment

0 Comments

Comments

Ad Code