வணக்கம் தணிகை அசோசியேட் டைரக்டர்கள் ( AD ) & சீனியர் எக்சிகியூடிவ் டைரக்டர்களே (SED)!!
வரும் புதன் கிழமை ( 29/01/2024 ) அன்று காலை 11:00 மணிக்கு நமது ME ஆகிய அனைவருக்கும் சீனியர் எக்ஸிக்யூட்டிவ் டைரக்டர்ஸ் திரு. N.வெங்கடேசன், திருமதி.P.தேவ மனோகரி அவர்கள் நடத்தும் மீட்டிங்கிற்க்கு தங்கள் (ME) மார்க்கெட்டர்களை தவறாமல் அழைத்து வந்து பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம். இது வழக்கமான மாதந்திர மீட்டிங் ஆகும். புதியவர்கள் இணைந்து பயன்பெறுமாறு நிறுவனம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் இன்று நடைபெறும் ரியல் எஸ்டேட்டில் மீட்டிங்கில் 'சேல்ஸ்' எப்படி செய்வது என்று பயிற்சி கொடுக்கிறோம். பயிற்சி இலவசம் மாத சம்பளம் உண்டு கமிஷன் தனி மேலும் தகவல் பெற:- T V Ganesh +91 99403 48172 Email tvganesh77@gmail.com இடம்: தணிகை மீட்டிங் ஹால் - பெரம்பூர். குறிப்பு: அனைவரும் தாமதமாக வருவதை தவிர்க்கவும். இப்படிக்கு,💐💐 Thanigai Estates & Constructions Pvt Ltd.

0 Comments
Thanks for Your Comment Call - 9940348172 to Know More About T V Ganesh Property.