நான் பணக்காரன் அக என்ன செய்ய வேண்டும்?
முதலில் எந்த தொழில் செய்தலும் அதில் மிகுந்த ஆர்வம் இருக்க வேண்டும் |
இரண்டாவது அந்த தொழில் பற்றி அணைத்து விஷயங்களையும் நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
சில விஷயங்கள் நமக்கு தெரியாமல் இருக்கலாம் அதை நம்முடைய சீனியர்ஸ் இடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். இதில் ஈகோ பார்க்க கூடாது
நம் தொழில் சமந்தபட்ட ட்ரைனிங் கிளாஸ் யார் எடுத்தாலும் அது 20 வயது பையன் எடுத்தாலும் சரி 20 வயது பெண் எடுத்தாலும் சரி 80 வயது பெரியவர் எடுத்தாலும் சரி வயது வித்தியாசம் பார்க்காமல் அதில் நாம் கலந்து கொள்ள வேண்டும்..
சில விஷயம் நமக்கு இலவசமாக கிடைக்கலாம் சிறந்த விஷயங்கள் நம் வாழ்க்கையை மாற்ற கூடிய விஷயங்கள் என்றுமே இலவசமாக கிடைப்பதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தை நிலத்தில் முதலீடு செய்யுங்கள்
மீது உள்ள பணத்தை மீண்டும் தொழில் சார்ந்த ட்ரைனிங் செல்ல பயன்படுத்துங்கள் இது தான் வெற்றியின் ரகசியம்
மீண்டும் ஒரு சிறப்பான பதிவில் நாளை சந்திக்கிறேன்...
0 Comments
Thanks for Your Comment Call - 9940348172 to Know More About T V Ganesh Property.